![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
என் தோழியின் பூனை
| ||||
என் தோழனின் நாய்
| ||||
என் குழந்தைகளின் பொம்மைகள்
| ||||
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி.
| ||||
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி.
| ||||
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை.
| ||||
சட்டையின் பட்டன் போய்விட்டது.
| ||||
வண்டி காராஜின் சாவியைக் காணவில்லை.
| ||||
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை.
| ||||
பெண்ணின் பெற்றோர் யார்?
| ||||
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது?
| ||||
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது.
| ||||
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன?
| ||||
புத்தகத்தின் தலைப்பு என்ன?
| ||||
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன?
| ||||
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது?
| ||||
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது?
| ||||
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்?
| ||||